எங்களைப் பற்றி | விளம்பரம் செய்ய துருவம் புதிய மின்னஞ்சல் முகவரி: thuruvamnews@gmail.com சகலரும் இதனுடன் தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்
Thursday, March 03, 2016
Headlines
Admin-message
3333333333333333333333333333333333333333333333333333333333

துரைவி ஆய்வுக் கட்டுரைப்போட்டி முடிவுகள்

Written By We Are Anonymous on Monday, February 15, 2016 | 9:42 PM

(மேமன்கவி)
துரைவி ஆய்வுக் கட்டுரைப்போட்டி முடிவுகள் பரிசு விபரம்

முதலாமிடம்- ரூபா 15000.00 ரூபா பணத்தொகையும், விருதும்  சான்றிதழும்.ஆறுதல் பரிசு-ரூபா 10000.00 ரூபா பணத்தொகையும், சான்றிதழும் .
பரிசுப் பெற்றவா;கள் விபரம்
வடக்கு(வட மாகாணம், வடமேல் மாகாணம் ஆகியவற்றை உள்ளடக்கியது)
முதலாமிடம்-கந்தசாமி கவுசிகன்,   யாழ் இராமநாதன் நுண்கலைப் பீடம்,
யாழ்ப்பாணம்.கிழக்கு மாகாணம், ( கிழக்கு, வடமத்திய மாகாணங்களை ஆகிவற்றை உள்ளடக்கியது)
முதலாமிடம்-ஏ.எஸ். உபைத்துல்லா. 672,நொக்ஸ் வீதி, மூதூர்-04.
ஆறுதல் பரிசு- சஞ்சீவி  சிவகுமாh;, 106,திருத்தணிகை வீதி, நற்பிட்டிமுனை.
மலையகம்   (மத்திய , ஊவா  சப்ரகமுவ மாகாணங்களை உள்ளடக்கியது)
முதலாமிடம்- மாரிமுத்து சசிரேகா, பிரஸ்டன் எஸ்டேட், அக்கரப்பத்தன.
ஆறுதல் பரிசு-பொ.புஷ்பராஜூ, டயகம,அக்கரப்பத்தன.
Share this article :
222222222222222222222222222222222222222222222
9:42 PM

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !

 

Sign Up to Newsletter

© 2014 Mohamedcargammangazine All Rights Reserved
|
Call us on (+94) 71 71 7548338